;
Athirady Tamil News

வீரமாகாளி அம்மன் கொடியேற்றம்

0

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 25 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 21ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.