;
Athirady Tamil News

வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நயினாதீவு பிரதேசத்திற்கான பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் நியமனம், விவாகப் பதிவாளர் நியமனம்

0

வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நயினாதீவு பிரதேசத்திற்கான பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் நியமனம், விவாகப் பதிவாளர் நியமனம் ஆகியன நேற்றைய தினம் (29.05.2024) யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் பிரதிப்பதிவாளர் நாயகம், உதவிப் பதிவாளர் நாயகம் மற்றும் காணி மாவட்ட பதிவாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.