;
Athirady Tamil News

ஏர் ஏசியா விமானத்தில் விமானிகளாக இலங்கையை சேர்ந்த தந்தை, மகன்!

0

ஆசியாவில் முன்னணி வகிக்கும் குறைந்த செலவு விமானச் சேவை நிறுவனமாக மலேசியாவை சேர்ந்த ஏர் ஏசியா விளங்குகிறது.

இவ்வாறான நிலையில் ஏர் ஏசியா விமானத்தில் விமானிகளாக இலங்கையை சேர்ந்த தந்தையும், மகனும் பணியாற்றி வருகின்றனர்.

குறித்த இருவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.