3வது முறையாக விண்வெளிக்கு பயணித்த சுனிதா மற்றும் வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலைய ஆய்வு மையத்தில் விண்வெளி வீராங்களான சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் 3வது முறையாக நேற்று விண்வெளிக்கு பயணித்துள்ளனர்.
போயிங் நிறுவனம் ஸ்டார்லைனர் விண்கலத்தை வடிவமைத்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தடைபட்டது.
இன்று போயிங் ஸ்டார்லைனர் அமெரிக்க கடற்படை புட்ச் வில்மோர், தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதை அடுத்து. அது சுனிதா வில்லியம்ஸை ஏற்றிக்கொண்டு விண்வெளி நிலையத்தை நோக்கி புறப்பட்டது.
25 மணி நேர பயணத்திற்கு பிறகு இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சிக்காக சுமார் ஒரு வாரத்தை அவர்கள் செலவழித்து ஜூலை 14 அன்று பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
சுனிதா வில்லியம்ஸ் இதற்கு முன் இரண்டு முறை விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார். தற்போது 3வது முறையாக பயணம் செய்துள்ளார்.