;
Athirady Tamil News

வைத்தீஸ்வரா கல்லூரிக்கு ஸ்மார்ட் வகுப்பறை கையளிப்பு

0

யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவால் ஸ்மார்ட் வகுப்பறை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கல்லூரிக்கு சென்று 11 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களுடன் ஸ்மார்ட் வகுப்பறையை கையளித்தத்துடன் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்ச ரூபாய் நிதியுதவியையும் வழங்கி வைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.