தவளை பாம்பை வேட்டையாடியது பார்த்ததுண்டா? நம்பமுடியாத காட்சி இதோ
தவளை ஒன்று தனது எதிரியான பாம்பை வேட்டையாடும் காட்சி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
பொதுவாக விலங்குகளில் காணொளி என்றால் சுவாரசியம் அதிகமாகவே இருக்கும். அதிலும் உணவிற்காக நடக்கும் வேட்டை என்றால் சொல்லவே வேண்டாம்.
அந்த அளவிற்கு கண்களின் இமையைக் கூட மூடாமல் பார்ப்பது வழக்கம். இங்கு பாம்பு மற்றும் தவளையின் காட்சி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
ஆம் பொதுவாக பாம்பு தான் தவளையை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும். இதனை காணொளியாக நாமும் அவதானித்து வருகின்றோம்.
ஆனால் தற்போது டுவிஸ்ட் என்னவெனில் தவளை பாம்பு ஒன்றினை வேட்டையாடி பிரமிக்க வைத்துள்ளது.