;
Athirady Tamil News

பண்டத்தரிப்பு அருள்மிகு ஞானவேலாயுதசுவாமி ஆலய கொடியேற்றம்

0

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு காலையடி அருள்மிகு ஞானவேலாயுதசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று (24.06.2024) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

எதிர்வரும் 04ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 05ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.