;
Athirady Tamil News

அசால்ட்டாக வந்து ராட்சத மீனை வேட்டையாடிய கழுகு… சிலிர்க்க வைக்கும் காட்சி

0

கழுகு ஒன்று வேட்டையாடி மீனை கவ்விச் சென்ற நிலையில், குறித்த மீன் தன்னை காப்பாற்றிக்கொள்ள துடிதுடித்த காட்சியை இங்கு காணலாம்.

மீனை வேட்டையாடிய கழுகு

பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலமாக அதிகமாக கழுகு வேட்டை காட்சிகள் வெளியாகி வருகின்றது.

கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் இக்காட்சி இருக்கின்றது.

அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் தான் உள்ளது.

தற்போதும் ராட்சத மீன் ஒன்றினை அசால்ட்டாக வந்த கழுகு வேட்டையாடியுள்ள திரில்லிங்கான காட்சியே இதுவாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.