;
Athirady Tamil News

யாழில் விபத்து – வைத்தியர் படுகாயம்

0

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் வைத்தியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் .

யாழ்ப்பாணம்ம் – கண்டி நெடுஞ்சாலையில் , சாவகச்சேரி பகுதியில் காரும் – மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.