;
Athirady Tamil News

சம்பந்தனுக்கு வட்டுக்கோட்டையில் அஞ்சலி

0

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் யாழ்பாணம் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை அலுவலகத்தில் நேற்றைய  தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.

அலுவலகத்தின் முன்றலில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

தொடர்சியாக அன்னாரின் திருவுருவ படத்திற்கு ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தபட்டது.தொடர்ந்து அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.