;
Athirady Tamil News

சுற்றிவளைத்த முதலைகள்! நுலிழையில் உயிர்தப்பிய வரிக்குதிரையின் திக் திக் நிமிடங்கள்

0

வரிக்குதிரை ஒன்று முதலைக் கூட்டத்திடம் சிக்கி கடைசி நொடியில் எஸ்கேப் ஆகியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.

பொதுவாக விலங்குகளின் வேட்டை பார்வையாளர்களை அதிகம் கவர்ந்து வருவதுடன், இணையத்திலும் அதிகமாக வெளியாகி வருகின்றது.

தனது பசியை போக்குவதற்கு ஆக்ரோஷமான வேட்டையில் களமிறங்கி, ஒரு மிருகம் மற்ற மிருகங்களை வேட்டையாடுவது திகில் காட்சியாகவே இருக்கும்.

இங்கு வரிக்குதிரை ஒன்று ஆற்றைக் கடக்க முயன்ற போது முதலைக் கூட்டத்திடம் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது. ஆனாலும் தனது விடாமுயற்சியினால் கடைசியில் உயிர்தப்பி கரையேறியுள்ளது. இந்த காட்சி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.