;
Athirady Tamil News

100 மணித்தியாலங்களைக் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள இரண்டாம் பிரிவு ஊழியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம்

0

யாழ் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் பரிசாரகர், சுகாதார உதவியாளர்கள் மற்றும் சாரதிகளுக்கான நூறு மணித்தியாலங்களைக் கொண்ட இரண்டாம் மொழி சிங்களப் பயிற்சி நெறி இரண்டாம் பிரிவினருக்கான இறுதி நாள் நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில் நேற்று முன் தினம்  (14.07.2024) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .

You might also like

Leave A Reply

Your email address will not be published.