;
Athirady Tamil News

Zebra Vs Lion: குட்டியை பந்தாடிய சிங்கம்… சிங்கத்தை துவம்சம் செய்த தாய்

0

வரிக்குதிரை ஒன்று தனது குட்டியை பந்தாடிய சிங்கத்தை துவம்சம் செய்துள்ள காட்சி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமாகவும், எதிர்பார்ப்புடனும் இருக்கும். அதிலும் காட்டு விலங்குகளின் வேட்டை தான் நிமிடத்திற்கு நிமிடம் திக் திக் என்ற நிகழ்வினை ஏற்படுத்தும்.

இங்கு வரிக்குதிரையின் குட்டி ஒன்றினை சிங்கம் வேட்டையாட முயற்சித்துள்ளது. இதனை எங்கிருந்தோ அவதானித்த தாய் வரிக்குதிரை மின்னல் வேகத்தில் வந்து சிங்கத்தினை துவம்சம் செய்துள்ளது.

மேலும் தனது குட்டியை சாமர்த்தியமாக காப்பாற்றி இறுதியில் தனது கால்களால் உதைத்தும் சிங்கத்தை தள்ளியுள்ளது. இக்காட்சி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.