;
Athirady Tamil News

மாடுகளை போல கூட்டமாக மேய்ந்து திரியும் யானை கூட்டம் வைரலாகும் வீடியோ!

0

பல யானைகள் மிகவும் சுதந்திரமாக மாடுகள் கூட்டமாக மேய்வது போல காட்டில் கூட்டம் கூட்டமாக மேய்ந்து திரியும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வைரல் வீடியோ
சமூக வலைத்தளத்தில் நாம் பல வீடியோக்களை பார்த்திருப்போம். அவை ஒவ்வொன்றும் பல அர்த்தங்களை கொண்டிருக்கும். அது எல்லாம் ஒரு வகையான உணர்வை நமக்கு கொடுக்கின்றன.

ஆனால் இந்த சமூக வலைத்தளத்தில் அதிகமாக காணப்படும் வீடியோ வகை என்றால் அது விலங்குகள் பற்றிய வீடியோக்கள் தான். விலங்குகள் பற்றிய வீடியோக்களை நாம் பார்க்கும் போது அது நமக்கே தெரியாமல் மன அமைதியை தரும்.

இதே போல தான் இன்றும் காணப்படும் ஒரு வீடியோவில் மாடுகள் ஆடுகள் சாதாரணமாக காட்டில் மேய்ந்து திரிவதை கண்டிருப்போம். ஆனால் இங்கு வழக்கத்திற்கு மாறாக யானைகளின் கூட்டம் காட்டில் மேய்ந்து திரிகிறது.

யானைகளை பார்த்தால் மனம் நிம்மதியடையும். இந்த வீடியோவை நீங்கள் பார்க்கும் போது நீங்களும் உணர்வீர்கள் உங்களுக்குள்ளும் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். இந்த வீடியோவை பார்த்த பலரும் பல வகையாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.