;
Athirady Tamil News

வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாவில் கைலாய வாகன திருவிழா

0

வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாவில் கைலாய வாகன திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.

அதன் போது முருக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் புதிதாக அமைக்கப்பட்ட கைலாய வாகனத்தில் எழுந்தருளி அருட்காட்சி அளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.