;
Athirady Tamil News

ஆடுக்கு பிரசவம் பார்த்த குட்டி குழந்தை… சிலிர்க்க வைக்கும் காட்சி

0

ஆடு ஒன்றிற்கு சிறுமி ஒருவர் பிரசவம் பார்க்கும் காட்சி காண்பவர்களை சிலிர்க்க வைத்துள்ளது.

பொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தாலே அங்கு மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் இருக்கும். அதிலும் அவர்கள் வீட்டில் உள்ள விலங்குகளுடன் சேர்ந்து கொண்டால் சுவாரசியத்திற்கு பஞ்சமே இருக்காது.

இங்கு குழந்தை ஒன்று ஆடு ஒன்றிற்கு பிரசவம் பார்த்துள்ளது. ஏற்கனவே 3 குட்டிகளை ஈன்ற ஆடு நான்காவது குட்டியை பிரசவிக்கும் போது தான் சிறுமி உதவி செய்துள்ளார்.

குறித்த காட்சியை அவதானித்த பார்வையாளர்கள் இந்த சிறிய வயதில் என்னவொரு பக்குவம்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.