;
Athirady Tamil News

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழா!

0

‘அபிஷேகக் கந்தன்’ எனப் போற்றி சிறப்பிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய காம்யோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று சனிக்கிழமை (03.08.2024) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.