;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இவருக்கே! வெளியான அறிவிப்பு

0

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை நிபந்தனைகளுடன் வழங்க இன்றையதினம் (04-08-2024) தீர்மானித்துள்ளது.

கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் பிரதான காரியாலயத்தில் கட்சியின் அதியுயர் பேரவை இன்று கூடியது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இதன்போது தெரிவித்தது,

“சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பேரவை தீர்மானித்துள்ளது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.