;
Athirady Tamil News

யாழ் .உணவு திருவிழா

0

யாழ். மாவட்ட உணவுத் திருவிழாவும் விற்பனைக் கண்காட்சியும் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமானது

இந்த உணவு திருவிழாவும் ,விற்பனைக் கண்காட்சியியானது முயற்சியாளர்களை ஊக்குவிற்பதுடன் தரமான உள்ளூர் உற்பத்திகளை பெற்றுக்கொள்ளும் வகையில் எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை மாலை வேளைகளில் பாரம்பரிய கலைநிகழ்வுகளும் இடம்பெறும்

இக் கண்காட்சி நாளைய தினம் புதன்கிழமை வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.