;
Athirady Tamil News

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

0

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர தேவைக்கு அழைக்க சில தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் உட்பட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவசரகாலத்தில் தொடர்பு கொள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் பல தொலைபேசி இலக்கங்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளனர்.

இஸ்ரேலின் நெருக்கடி நிலை காரணமாக அந்நாட்டு வெளிநாட்டு சேவை ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொலைபேசி இலக்கங்கள்
இதன்படி, இந்த தொலைபேசி இலக்கங்களை தெளிவாக குறித்து கொள்ளுமாறும், அவசர தேவைக்கு மாத்திரம் சம்பந்தப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தூதரகங்களுக்கு அழைப்பு விடுக்குமாறும் வெளிநாட்டு சேவை அதிகாரசபை அறிவித்தல் விடுத்துள்ளது.

அதற்கமைய, Israel police (text message – 052 – 2020100) Magen David Adom (SMS+Whatsapp – 052 – 7000101) Firefighting and rescue Service (SMS+Whatsapp – 050 – 5960733) Electric corporation (SMS+Whatsapp – 055 – 70000103) ஆகிய தொலைபேசி இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.