மனிதர்களின் வீட்டை எட்டிப்பார்த்து உணவு கேட்ட யானைக்குட்டி இணையத்தை கலக்கும் வீடியோ காட்சி!

சமூக வலைத்தளங்களில் நாம் பல வீடியோக்களை பார்த்திருப்போம். அவை ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும். இந்த வீடியோக்களை பார்க்கும் போது மனதில் பல எண்ணங்கள் தோன்றும்.
அதை எல்லாம் நம்மால் கணக்கிட முடியாது. சில வீடியோக்கள் நம் மனதில் மாறாமல் அப்படியே இருக்கும். பொதுவாக மிருகங்கள் நம்மால் நம்ப முடியாத பல விஷயங்களை செய்யும்.
அந்த விஷயங்கள் ஒவ்வொன்றும் நமக்கு ஆச்சரியத்தை தரும் அப்படியான ஒரு வீடியோவை தான் நாம் இன்று பார்க்க போகிறோம்.
வைரல் வீடியோ
யானைகள் பொதுவாக சைவ உணவுகளை தான் உண்ணும். இணையத்தில் வைரலாகிக்கொண்டிருக்கும் ஒரு வீடியோவில் யானை ஒன்று மனிதர்களின் வீட்டை இரண்டாம் மாடியில் உள்ள ஜன்னலில் எட்டிப்பார்த்து உண்பதற்கு உணவு கேட்கிறது.
இது பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வரைலாகி வருவதுடன் பல கருத்துக்களையும் இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.
Reaching to the 1st floor…
With two thousands kg plus weight on the hind limbs, the sense of addiction to human food must have been giganticpic.twitter.com/yllj7i9r3p
— Susanta Nanda (@susantananda3) August 4, 2024