;
Athirady Tamil News

குழந்தை போல் தவழ்ந்துவரும் மேகம்… வைரலாகும் அரிய காட்சி!

0

மலை உச்சியில் தத்துரூபமாக மேகம் மிதந்துவரும் காண்பதற்கு அரிய இயற்கை காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக மேகம் அசைந்து அசைந்து நகரும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். ஆனால் மேகத்தை வானத்தில் பார்க்கும் போது அதன் அசைவு மிகவும் மெதுவாக நிழல்வது போல் தோன்றும்.

குறிப்பாக ஒரு சிறிய நகர்வை பார்ப்பதற்கு குறைந்தது 10 நிமிடங்களாவது செலவழிக்க நேரிடும். மேகம் அசைவதை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு மிகவும் அரிது.

அவ்வாறு இயற்கை ரசிக்கும் போது மனதிற்கு கிடைக்கும் அமைதியை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. அது ஒரு அலாதி இன்பம்.

அப்படி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் மேகம் மிதந்துவரும் காண்பதற்கு அரிய இயற்கை காட்சியொன்று இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.