;
Athirady Tamil News

funny video: பெரிய மீனை பிடித்துவிட்டு சாப்பிட முடியாமல் போராடும் சிறிய பறவை… களிப்பூட்டும் காட்சி!

0

பெரிய மீனை பிடித்துவிட்டு சாப்பிட முடியாமல் போராடும் சிறிய பறவையின் போரட்ட காட்சி அடங்கிய களிப்பூட்டும் காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

பொதுவாகவே தற்காலத்தில் சமூக வளைத்தளங்களில் அதிகமாக பறவைகள் மற்றும் விலங்குகளின் வித்தியாசமான செயல்கள் அடங்கிய காணொளிகள் ஏராளமாக பகிரப்படுட்டு வருகின்றது.

இவ்வாறான காணொளிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கின்றது. அதிகரித்த வேலைபளுவால் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு இவ்வாறான நகைப்பூட்டும் காட்சிகள் மிகவும் ஆறுதலாக இருக்கின்றது.

அந்த வகையில் சிறிய பறவையொன்று தன்னால் விழுங்க முடியாதளவு பெரிய மீனை பிடித்துவிட்டு சாப்பிட முடியாமல் தடுமாறும் காட்சி அடங்கிய காணொளி தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.