;
Athirady Tamil News

அரசியல்வாதிகளுடன் இளையோர் கலந்து கொண்ட நிகழ்வு

0

Coalion for Incisive Impact அமைப்பின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல் பிரதிநிதிகள் மற்றும் இளையோர் இடையே கேள்வி பதில் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன் மற்றும் செல்வராஜா கஜேந்திரன், எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி உமாச் சந்திரா பிரகாஷ், வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் அரசியல் பிரதிநிதிகளாக கலந்துகொண்டதுடன் இளைஞர், யுவதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.