;
Athirady Tamil News

இஸ்ரேலுக்கு மீண்டும் விமான சேவையை துவக்கும் நாடு

0

சுவிட்சர்லாந்து, மீண்டும் இஸ்ரேலுக்கு விமான சேவையைத் துவக்க முடிவு செய்துள்ளது.

இஸ்ரேலுக்கு மீண்டும் விமான சேவை துவக்கம்
சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம், நாளை, அதாவது, வியாழக்கிழமை முதல், இஸ்ரேலிலுள்ள டெல் அவிவ் நகருக்கு விமான சேவயைத் துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் சூழல் குறித்து நீண்ட ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து, விமானங்களை இயக்குவது பாதுகாப்பானதுதான் என முடிவு செய்துள்ளதாக சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.