டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு செம்ம நியூஸ் – வெளியான சூப்பர் தகவல்!
டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கும் ஒரு நற்செய்தி வெளியகியுள்ளது.
டிரைவிங் லைசென்ஸ்
இந்தியாவில் எந்த ஒரு வாகனம் ஓட்ட வேண்டும் என்றாலும் ஓட்டுநர் உரிமம் கட்டாயம். ஆனால் அண்மையில் மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி ஏற்கனவே டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. அங்கு முதலில் 6 மாத வேலிடிட்டி உடன் கற்றல் உரிமம் வழங்கப்படும். பிறகு ஓட்டுநர் தேர்வுக்கு ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டும்.
அங்கு தேர்ச்சி பெற்றால் அன்று மாலையே அந்த அலுவகத்தில் அசல் ஒட்டுநர் உரிமம் வழக்கப்படும். தற்போதும் அந்த செயல்முறை இருந்தாலும், நீங்கள் ஆர்டிஓ அலுவலகங்களுக்குச் செல்லவும், தேர்வில் தேர்ச்சி பெறவும் தேவை இல்லை.
செம்ம நியூஸ்
ஆனால் இந்த புதிய விதிகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதாவது, நிறுவனத்தில் தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே உரிமம் கிடைக்கும். இதனால் ஆர்டிஓ அலுவலகத்தை சுற்றி வர வேண்டிய அவசியமில்லை.. வரிசையில் நிற்க வேண்டியதில்லை.
மத்திய, மாநில சாலைப் போக்குவரத்துத் துறைகள் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களைத் தொடங்குகின்றன. ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் நிறுவனங்களின் மையங்களில் பதிவு செய்யலாம்.இங்கே இந்த ஓட்டுநர் உரிமத்துடன் கடற்கரைகளில் ஓட்டலாம்.
ஸ்பெயினில் கூட இந்திய ஓட்டுநர் உரிமம் ஏற்கப்படுகிறது.மேலும், ஸ்வீடன், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, அமெரிக்காவிலும் ஓட்ட முடியும். படிவம் 1-94 ஐ அமெரிக்காவில் தாக்கல் செய்ய வேண்டும். இதன்மூலம், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கும் இந்த மையம் விதிவிலக்கை வழங்கியுள்ளது.