;
Athirady Tamil News

யாழ் . ஆயருடன் சந்திப்பு

0

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை வருகை தந்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சே யாழ் மறை மாவட்ட ஜஸ்டின் ஞானப்பிரகாச சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ் . ஆயர் இல்லத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் பலவேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.