;
Athirady Tamil News

பூநகரி பிரதேச வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்

0

பூநகரி பிரதேச வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்தார்.

பூநகரி பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என பிரதேசத்தின் சமூக ஆர்வலர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்றைய தினம் நேரடி விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வைத்தியசாலையை சுற்றி பார்வையிட்டதுடன் அதன் முன்னேற்ற செயற்பாடுகள் குறித்து வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்தசிறி அவர்களிடமும் விபரங்களை அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.