;
Athirady Tamil News

Viral Video: சகோதர யானைகளின் அழகான பொய் சண்டை மனதை லேசாக்கும் காட்சி

0

யானைகளுக்கு இடையே நடக்கும் வேடிக்கையான சண்டைக்காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. இதை பார்த்த இணையவாசிகள் தங்களின் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

வைரல் வீடியோ
சமூக வலைத்தளங்களில் பல வேடிக்கையான வீடியொக்கள் கணப்படுகின்றன. இவற்றில் காடுகளில் உள்ள மிருகங்களை பற்றிய வீடியோக்கள் மீது மனிதர்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளனர்.

இந்த வகையில் தான் இன்று சமூக வலைத்தள பக்கத்தில் வெளியான ஒரு வீடியோவில் காணப்படுகின்றது. இந்த வீடியோவில் பார்த்ததுமே ஏதோ யானைகளுக்கு இடையே பயங்கர சண்டை என்று நினைத்திருப்போம்.

ஆனால் இல்லை இது சகோதர யானைகளுக்கு இடையே நடக்கும் வேடிக்கையான ஒரு பொய் சண்டை. இந்த சண்டையைப் பார்த்த தாய் யானை சண்டையை நிறுத்துகிறது.

இந்த சகோதர யானைகளின் இந்த அழகான பொய் சண்டை வீடியோ பார்ப்பவர்களின் மனதை லேசாக்கி விடுகிறது. சமூக வலைத்தள பக்கத்தில் காணப்படும் இந்த வீடியோ பல மக்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.