;
Athirady Tamil News

சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்.. “சுமந்திரம்”

0

“சுமந்திரம்” எனும் பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மானிப்பாயில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவின் பிரச்சார கூட்டத்தில் குறித்த பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து , பத்திரிகையை அறிமுகம் செய்ததுடன் , கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும் பத்திரிகை இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

குறித்த பத்திரிகையில் சஜித்தை ஏன் தமிழரசு கட்சி ஆதரிக்கிறது, ரணிலை ஏன் விழுத்த வேண்டும் , தமிழ் பொது வேட்பாளர் அரசியல் தற்கொலை என சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.