;
Athirady Tamil News

அனுரகுமாரதிசநாயக்கவிற்கு சுமந்திரன் வாழ்த்து!

0

இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு நன்றி என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் .

சமூக ஊடகபதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இன, மத வெறிகளைத் தூண்டாமல் சிறப்பாக வெற்றி பெற்ற அனுரவிற்கு எமது வாழ்த்துக்கள்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆலோசனையை ஏற்று, மற்றைய வேட்பாளர்களை நிராகரித்து , சஜித்துக்கு வாக்களித்து தேர்தல் வரைபடத்தில் ஒரு வித்தியாசத்தைக் காண்பித்த வட கிழக்கு தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகள் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.