;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் !

0

நடந்துமுடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வட மாகாணம், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

சஜித் பிரேமதாச – 30,571

அரியநேத்திரன் 20,348

அனுரகுமார திஸாநாயக்க – 2,805

ரணில் விக்ரமசிங்க – 7,182

பதிவான வாக்குகளின் சதவீதம்…

சஜித் – 47.33%

அரியநேத்திரன் 31.52%

ரணில் – 11.12 %

அனுர – 4.34

You might also like

Leave A Reply

Your email address will not be published.