;
Athirady Tamil News

Viral Video:குஞ்சுகளை பாதுகாக்க அன்னப்பறவை செய்த செயல்! வியக்க வைக்கும் வீடியோ

0

உரு அன்னப்பறவை புதிதாக பிறந்த தன் குஞ்சுகளை பாதுகாப்பாக தனது ரெக்கைகளை மூடிச்செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வைரல் வீடியோ
தற்போது இணையத்தளத்தில் உலகத்தில் நடக்கின்ற பல சுவாரஸ்யமான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இதில் தினம் தினம், புதுமையான, வேடிக்கையான, அதிர்ச்சியான, திகிலான வீடியோக்கள் என பல வகையான வீடியோக்களை காணலாம்.

இந்த வீடியுாகக்கள் நம் கண்களால் நம்பவே முடியாத வேடிக்கையான மற்றும் அற்புதமான வீடியோக்களாக இருக்கும். தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் திபகிரப்பட்டாலும், சில வீடியோக்களே சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் தான் தற்போது அன்னப்பறையின் வீடியோ உன்று வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு அன்னப்பறவை தண்ணீரில் நீந்தி செல்கின்றது. அது நீந்தி செல்லும் போது தனது குஞ்சுகளை முதுகின் மேல் லைத்து தனது ரெக்கையால் மூடி பாதுகாப்பாக கொண்டு செல்கிறது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.இந்த வீடியோ, லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளதால் மிகவும் வைரலாகியுள்ளது. இதை பார்க்கும் போது மனிதர்கள் மட்டுமல்ல பறவைகளும் விலங்குகளும் கூட அன்பும் பாசமும் நிறைந்தவை.

மனிதர்களுக்கு இணையாக தாய் பாசத்தையும் பொறுப்பையும் கொண்டுள்ளவை பறவைகள் மற்றும் விலங்குகள். தற்போது இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.