;
Athirady Tamil News

Viral Video: ஒரு பூனையின் காதை இழுத்துச்செல்லும் இன்னும்மொரு பூனை!

0

இரண்டு குட்டி பூனைகள் ஒன்றின் காதை ஒன்று பிடித்து இழுத்துச்செல்லும் கியூட்டான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருக்றது.

வைரல் வீடியோ
சமூக வலைத்தளங்களில் தற்போது பல வித்தியாசமான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றது. சில விடியோக்களை பார்க்கும் போது உண்மையில் இது நடந்திருக்குமா என்பது தான் என நினைப்போம்.

அந்த வகையில் பல சமயங்களில், மிருகங்கள் செய்யும் வீடியோவை பார்க்கும் போது மனிதர்கள் செய்வதை விட மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கும். தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு பூனையின் வீடியோ வைரலாகி வருகின்து.

இதில் இரண்டு குட்டி பூனைகள் ஒன்றை ஒன்று இழுத்துச்செல்கிறது. இதை பார்க்கும் போது அடம்பிடிக்கும் குழந்தையை அதன் அம்மா காதை பிடித்து திருத்துவது போல வேடிக்கையாக உள்ளது.இதை பார்த்த பல இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்த வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.