;
Athirady Tamil News

viral video: நண்டுகளை சோளப்பொரி போல் அசால்ட்டாக சாப்பிடும் ராட்சத முதலை…

0

ராட்சத முதலையொன்று நண்டு, மீன், இறால் போன்றவற்றை மனிதர்கள் சைட்டிஷ்ஸாக பொரி சாப்பிடுவதை போல் அசால்ட்டாக சாப்பிடும் அரிய காட்சியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாகவே தற்காலத்தில் விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்பான காணொளிகள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. இவற்றை இணையத்தின் ஹீரோக்கள் என்றால் மிகையாகாது.

இந்தளவுக்கு நாளுக்கு நாள் விலங்குகள் மற்றும் பறவைகளின் புதிய காணொளிகள் பதிவேற்றப்படுகின்றது.

இவற்றுள் குறிப்பாக வேட்டை விலங்குகள் என்றால் மனிதர்கள் மத்தியில் ஒரு இனம் பரியாத பயம் இருக்கும். இருப்பினும் அவை தொடர்பாக அறிந்துக்கொள்ளும் ஆர்வமும் அதிகமாக இருக்கத்தான் செய்கின்றது.

அந்த வகையில் ராட்சத முதலையொன்று தனது உணவை முழுமையாக விழுங்கும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.