;
Athirady Tamil News

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் சட்டப் பணிப்பாளராக சி.எம். ஹலீம் (LLB) நியமனம்

0

நற்பிட்டிமுனை கிராமத்தின் கல்விக்கான கலங்கரை விளக்காக இலங்கும் அல்- கரீம் பவுண்டேஸன் அமைப்பின் பணிப்பாளர் சி.எம். ஹலீம் LL.B அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண சட்டப் பணிப்பாளராக (Legal Director ) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமனமானது நற்பிட்டிமுனை கிராமத்துக்கு பெருமை சேர்ப்பதோடு, எதிர்கால கல்விப் புல பாராட்டுகளுக்கு உறுதுணையாகவும் அமையும் என மக்கள் பாராட்டுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.