;
Athirady Tamil News

இரையை பிடிக்க தெரியாமல் திணறும் குஞ்சுப்பறவை குவியும் லைக்குகள்

0

தற்போது இணையத்தில் பரவி வரும் விடியொவில் ஒரு குஞ்சுப்பறவை இரையான புளுவை பிடிக்கத்தெரியாமல் திணறும் வீடியோ தற்பொது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வைரல் வீடியோ
இயற்கையில் காணப்படும் அனைத்தும் நமக்கு ஏதாவது ஒரு உணர்வை கொடுக்கும். அவை ஒவ்வொன்றும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன. சமூகத்தில் உலகத்தில் என்ன நடந்தாலும் நாம் இணையத்தின் மூலம் எல்லாவற்றையும் காண முடியும்.

இதில் சில சுவாரஸ்யத்தை கொடுப்பதாகவும், சில வேடிக்கையானதகாவும், சில அதிர்ச்சியை கொடுப்பதாகவும் இருக்கும். எனினும், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்களை போக்கக் கூடிய அழகிய வீடியோக்கள் இணையவாசிகளை பெரிதும் ஈர்க்கின்றன.

பறவைகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். பறவைகள் பார்ப்பதற்கு மட்டுமல்ல ரசிப்பதற்கும் உகந்தது. இப்படி ஒரு வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த விடியோவில் புழுவை பிடித்து சாப்பிடத் தெரியாமல் குழம்பித் தவிக்கும் ஒரு பறவையின் காட்சி பார்ப்பவர்களின் மனதை பரிதவிக்க வைக்கிறது. இதற்கு இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.