;
Athirady Tamil News

viral video: விமானத்தை போல் தண்ணீரில் இறங்கும் பறவை… வியப்பூட்டும் காட்சி

0

விமானம் தரையிரங்குவதை போன்றே அச்சி அசலாக தண்ணீரில் இறங்கும் பறவையின் அரிய காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாகவே பறவைகளை இயற்கையின் விந்தைகள் என்றே கூற வேண்டும்.

அந்தளவுக்கு அவற்றின் லாவகமான உடல் அமைப்பு மற்றும் வினோதமாக தங்களின் வாழ்விடயங்களை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் போன்ற விடயங்கள் ஆறறிவு படைத்த மனிதர்களையே வியப்பில் ஆழ்த்துகின்றன.

கண்டங்கள் விட்டு கண்டங்களுக்கு கூட இவை மிகவும் லாவகமாக பறந்து செல்கின்றது. இவ்வாறான பறவைகள் பறந்துக்கொண்டே தூங்கும் ஆற்றலையும் கூட கொண்டுள்ளது.

இப்படி பறவைகளின் வினோத செயல்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அந்தவகையில் விமானத்தை போன்று அழகாக தண்ணீரில் இறங்கும் பறவையின் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.