இலங்கை வங்கியின் தலைமை காரிய கட்டடத்தில் தீப்பரவல்
கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமை காரியாலய கட்டடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று(25.10.2024) பகல் இடம்பெற்றுள்ளது.
தீயணைப்பு பிரிவினர்
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வகுவதாக கூறப்படுகிறது.