வைத்தியர் அருச்சுனாவிற்கு தனிப்பட்ட ரீதியில் நிதி வந்ததா ?
அருச்சுனாவிற்கு தனிப்பட்ட ரீதியில் பணம் வந்ததா? இல்லையா? வந்திருந்தால் எவ்வளவு பணம் வந்தது? என்பது தொடர்பிலான தெளிவு எங்களிடம் இல்லை என வைத்தியர் அருச்சுனாவின் நண்பரும், வைத்தியரின் சுயேட்சை குழு உறுப்பினருமான சி. மயூரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பிரச்சனை தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரையில் அருச்சுனாவிற்கு வெளிநாட்டில் இருந்து நிதி வந்ததா? இல்லையா என்பது தொடர்பில் … Continue reading வைத்தியர் அருச்சுனாவிற்கு தனிப்பட்ட ரீதியில் நிதி வந்ததா ?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed