;
Athirady Tamil News

கொழும்பு கோட்டை – தலைமன்னார் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

0

தலைமன்னாருக்கான ரயில் சேவை 11 மாதங்களின் பின்னர் நாளை மறுதினம் முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னார் வரையிலான முதலாவது ரயில் சேவை, 12-011-2024 மாலை 4:15 இற்கு புறப்படும் எனத் ரயில்வே திணைக்களத்தின் பிரதிப்பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

நேர அட்டவணையின்படி, குறித்த ரயில் இரவு 9.50 அளவில் தலைமன்னாரை சென்றடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.