;
Athirady Tamil News

கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் அமைச்சராக தமிழர் !

0

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்க அமைச்சரவை நியமனம் இன்று இடம்பெறுகின்றது.

அந்தவகையில் கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (18) காலை நடைபெற்றது. அதேவேளை நடந்து முடிந்த நாடாளுமன்ற தேரத்லில் அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.