டால்பினின் அட்டகாசமான மீன் வேட்டை… பிரமிக்க வைக்கும் காட்சி
டால்பின் ஒன்று பெரிய மீனை வேட்டையாட முற்பட்ட நிலையில், கடைசியில் அதனை கோட்டவிட்டுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
டால்பினின் அசத்தல் வேட்டை
தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக மீன் வேட்டை காட்சிகள் வைரலாகி வருகின்றது. சமீப காலமாக கழுகு, நாரை என இவைகள் மீன்களை வேட்டையாடுவதை நாம் அவதானித்திருப்போம்.
மிகவும் பிரமிக்க வைக்கும் இந்த வேட்டைக் காட்சிகளை பலமுறை நாம் அவதானித்து வருவதுண்டு. தற்போது ஒரு சிறிய மாற்றமாக டால்பினின் மீன் வேட்டையை காணலாம்.
டால்பின் ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடியுள்ள காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
அடிக்கடி எவ்வளவு காணொளிகளை நாம் அவதானித்தாலும், இம்மாதிரியான காணொளிகள் சலிக்காத ஒன்றாகவே இருக்கின்றது.