விலாங்கு மீனுக்காக சண்டையிம் கடல் சிங்கங்கள்… புல்லரிக்கும் காட்சி
இரண்டு கடல் சிங்கங்கள் இணைந்து ஒரு விலாங்கு மீனை வேட்டையாடி சாப்பிடும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே இவ்வுளகில் அனைத்து உயிரினங்களுக்கு உணவு அவசியமாகின்றது. உணவு தேவையின் காரணடாகவே ஒரு உயிரினம் இன்னொரு உயிரினத்தை வேட்டையாடுகின்றது.
இது பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அதர்மமாக தோன்றினாலும் மனிதர்கள் உட்பட பல்வேறு உயிரினங்கள் உணவு தேவைக்கான இன்னொரு உயிரினத்தை சார்ந்தே இருக்க வேண்டும் என்பதே இயற்கையின் நியதி.
அந்த வகையில் கடல் சிங்கங்கள் விலாங்கு மீனை கொடூரமாக வேட்டையாடி சாப்பிடுவதற்கு சண்டை போட்டுக்கொள்ளும் பதறவைக்கும் காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.