;
Athirady Tamil News

LOLC பினாஸ் கம்பெனியின் புதிய கிளை அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறப்பு

0

LOLC பினாஸ் கம்பெனியின் புதிய கிளை அலுவலகம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதியில் குறித்த அலுவலகம் காலை 09.45 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

LOLC குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிரிசாந் திலரட்ண, பிரதம தலைமை அதிகாரி மொன்டினி வர்ணகுல, தலைமை வலையமைப்பு அதிகாரி பிரசன்ன கரண்டகொல்ல ஆகியோருடன், நிறுவனத்தின் அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் , சக நிறுவன அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.