Viral Video: சேற்றில் வேட்டையாடப்பட்ட மீன்! நாரையின் பிரமிக்க வைக்கும் காட்சி
நாரை ஒன்று சேற்றிலிருந்து மீன் ஒன்றினை வேட்டையாடி விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நாரையின் மீன் வேட்டை
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.
அந்த வகையில் இங்கு நாரை ஒன்று தனது பசிக்காக மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது. பார்க்கும் போது பிரமிப்பில் ஆழ்த்தும் வகையில் இந்த காட்சி அமைந்துள்ளது.
சேற்றிலிருந்து பிடிக்கப்பட்ட இந்த மீனை தனது வயிற்றுக்குள் சேர்ப்பதற்கு குறித்த நாரை பல முயற்சிகளை செய்துள்ளது. இறுதியில் ஒரு வழியாக அந்த மீனை விழுங்கியுள்ளது.
View this post on Instagram