Viral Video: யானை மண் குளியல் போட்டு பார்த்ததுண்டா? சிரிப்பை ஏற்படுத்தும் காட்சி
குட்டி யானை ஒன்று மிகவும் அழகாக மண் குளியல் போடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் ஆகும். யானையைப் பார்த்தாலே சிறுகுழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இவ்வாறு யானைகள் சிறுகுழந்தைகள் போன்று தனது காவலாளி கூறுவதை அப்படியே கேட்டு நடப்பதையும் நாம் அவதானித்திருப்போம்.
இங்கு யானையின் தாய்பாசத்தினை காணொளி மூலம் அவதானிக்க முடிகின்றது. யானை ஒன்று தான் ஈன்ற குட்டியை முதன்முதலாக நடக்க வைப்பதற்கு முயற்சி செய்துள்ளது.
இவ்வாறு தாய் யானை முயற்சியினை அவதானித்த போது அது தனது குட்டியின் மீது வைத்துள்ள பாசத்தினை நன்றாகவே காண முடிகின்றது.