மின்னல் வேகத்தில் வந்த கழுகு… மீனை வேட்டையாடிச் சென்ற சுவாரசியக் காட்சி
மின்னல் வேகத்தில் வந்த கழுகு மீனை வேட்டையாடிச் செல்லும் சுவாரசிய காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
கழுகின் ராட்சத் மீன் வேட்டை
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை காட்சிகள் வெளியாகி வருகின்றது.
கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கழுகின் வேட்டையும் இருக்கின்றது.
அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் தான் உள்ளது.
இங்கு கழுகு ஒன்று மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து ராட்சத மீனை வேட்டையாடி செல்லும் காட்சி பார்வையாளர்களை சிலிர்க்க வைக்கின்றது.