உலகலவில் செயழிலந்த வாட்ஸ் அப் – முகப்புத்தகம்
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் முகப்புத்தகம் ஆகியவை சற்றுமுன்னர் உலகளாவிய செயலிழப்பை சந்தித்துள்ளது.
இது மில்லியன் கணக்கான பயனர்களை அவதிக்குள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்களை அவதி
இந்தநிலையில், இதன் தாக்கம் இரவு 11:29 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.
இதனப்படையில், பயனர்கள் குருஞ்செய்திகள் மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.