யாழ். மாவட்ட கூட்டுறவு சபையால் நடத்தப்படவுள்ள கலந்துரையாடல்
யாழ்ப்பாணத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாய உற்பத்தியாளர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள் ஆகியோருடனான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
தந்தை செல்வா கலையரங்கில் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபை, வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து குறித்த கலந்துரையாடலை நடாத்தவுள்ளது.